Malli Serial | Episode 340 Promo | 7th Apr 25 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil



👉Subscribe To Saregama TV Shows Tamil – https://bit.ly/SaregamaTVShowsTamil

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don’t forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Video Credits :
Credits :
Nikitha , Vijay , Rahila Sayedh , Nidhish , Dhanushree , Gracy Thangavel , Poornima Bhagyaraj , Krithika Annamalai , Dev Anand , Nisha Kapoor , Venkat , Nalini , Sai ram , Madhan bob , Bharathi mohan.

Crew:
Executive Vice President: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Creative: Shanmugam, Gopinath
Screenplay – Padma
Dialogue: Dhamayanthi
Director: Manibharathi
DOP – Uday Shankar

Watch out Other Episodes of Roja 2 – New Tamil Web Series :
Roja 2 : https://www.youtube.com/playlist?list=PLpBf-cvWAe9IVPsb2qXw7irtI_CDGC_i4

Follow us on
Instagram : https://instagram.com/saregamatvshows_?igshid=MzRlODBiNWFlZA==

Saregama India Limited, A RPSG Group Company

Subscribe to: http://www.youtube.com/saregamatvshowstamil
Follow us on X: https://twitter.com/saregamasouth
Like us on: https://www.facebook.com/saregamatamil
Visit our website: http://www.saregama.com

#MalliSerial #MalliSerialPromo #NikithaRajesh #VijayVenkatesan #SaregamaTVShowsTamil #TomandJerryCouple

source

More From Author

Good bad ugly AK GV #anirudh #paaldabba God bless you GBU

38 thoughts on “Malli Serial | Episode 340 Promo | 7th Apr 25 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil

  1. டேய்யி பொட்டை பையலை ராஜீம்மாட்டா ஒரு புடவை வாங்கிய்யி கட்டிக்கடா ரொம்பா பொருத்தம்மா இருக்குமடா மூஞ்சிக்கி ய் ரஞ்சிதா டை நக்கிட்டு இருடா ஏய்யி மல்லி இந்தா வீட்டுக்கு வந்துடாதெ நீ ஆம்பளை சூப்பர் ஹீரோ அரவிந்தா கட்டி க்கிட்டு சந்தோசாம்மா இரு பொட்டைக்கோழி சனீயனை விட்டு போடீ

  2. Malli shd not come back. Venba shd be taken over by Nisha. Ranjitha to marry Vijay and have kids. Not nice anymore to see Vijay acting as good husband and father. Too long the serial is on negative note. Even if Vijay changes it's not interesting

  3. Vijay is a characterless person., he is like this that's why his first wife died bcoz he can't make decisions by himself. He always blames others and depends on others not fit to be a hero. not fit to be a husband, father.
    Venba should make decisions like not staying with her father, and stay with her aunty

  4. வெண்பா நினைச்சா உங்க எல்லாரோட ஆட்டத்துக்கும் முற்று புள்ளி வச்சிடுவா, சின்ன புள்ள தான், அவளுக்கு இருக்குற பவர் அங்க யாருக்கும் இல்லை, ஒரே ஒரு statement குடுத்த போதும், எல்லாரும் சேர்ந்து மல்லி மா மேல பழி போட்டு வீட்ட விட்டு அனுப்பிட்டாங்க, நான் இனிமே இங்க இருக்க மாட்டேன் கொடுமை படுத்துறாங்க சொன்னா போதும், இவங்க ரெண்டு பேரும் வீட்ல இருந்தா என்னால இருக்க முடியாதுனு சொன்னா போதும், மல்லிக்கு இருக்குற ஒரே support வெண்பா தான், அவ நினைச்சா எல்லாத்தையும் மாத்த முடியும், திரும்பி வர மல்லி யை வரவேணாம்னு கூட சொல்ல முடியும், மல்லி மா சந்தோஷத்துக்காக எதுவேனாலும் வெண்பா செய்யும். அத கல்யாணத்துலயே பண்ணிருச்சு, வெண்பா ஒரு முடிவு எடுத்தா போதும், எனக்கு என்னோட சந்தோசத்த விட மல்லி மா சந்தோசம்தான் முக்கியம்னு ஒரு முடிவு எடுத்துட்டா போதும், கதை வேற மாதிரி போகும்,

  5. Vijayku sondha buthi illa ketpat pechai kettu suyama edvume iliya kevalama poguthu enna kathai kundu sattile luthirai otra madri oru lady target panni tu subam podunga first

  6. Judge mallikku favour, indha matter ellam judgekku terinja avlodhan, mallikkaga venba vijay kuda irukka ok solli irukkanga, idhula chinna thappu nadandhalum case vera madhiri pogum, judgekitta oru reason solla mudiyadhu, yen malli veetta vittu veliye anuppuninganu, yena ellame avaloda urimaiyai pathina visayam, judgekitta pona vijayai kizhiththu thonga vittuduvanga.

  7. மல்லி இது உன்னுடைய நேரம்.திரும்ப வராதே.விஐய், ராஜேஸ்வரி, ரஞ்சிதா வை தண்டிக்க சரியான வாய்ப்பு.

  8. நன்றி கெட்ட விஜய் க்கு இது தேவ தான் venba வோட custody case ராஜி வாங்கி குடுப்பா விஜய் விஜய் க்கு தேவை ன்னா மல்லிய கூப்பிடுவாரு தேவை யில்லன்னா தூக்கி ஏரிஞ்சுரு வாரு விஜய் விஜய்க்கு உ அக்கா பணத்த குடுத்து venba வோட கஷ்டடி ய வாங்கி குடுப்பா விஜய்

  9. இயக்குனர் அவர்களே இதில் குறிப்படும் குற்றசாட்டுகள் இது வரை கேள்விபடாதது.இந்த தொடரை பார்க்கும் ஒருசில குடும்பங்களில் வரதட்சனை பிரிவுகளை இப்படி கையாளலாம் என்ற நிலை உருவாக்கலாம் எனவே மல்லி தான் வீட்டைவிட்டு சென்றுவிட்டாள் கதையை இனி மல்லியின் திசை நோக்கி நகர்த்துங்கள்.தினம் ஒரு பிரச்சினையாக பார்ப்பது வேறு எண்ணங்களை தோன்றுகிறது.

  10. 👃👃 மஹா ஜணங்கலே எதுக்கு இப்படி ஒரு கேடு கெட்ட நாடகத்தை பார்க்கிறீங்கள் . இந்த நாடகத்தை எடுக்குறவன் ஒரு பெரிய மெண்டல் இப் படியும் ஒரு கதை.

  11. மல்லி எக்காரணத்த கொண்டும் நீ மறுபடியும் வீட்டுக்கு வந்துறாத plese அப்பதான் விஜய்க்கு உன் அருமை தெரியும் 😢😢😢😢😢

  12. போய் மருந்து குடிச்சி சாவு டி மல்லி
    சோத்த திங்குறியா இல்ல வேற எதுவும் திங்கறியாடி
    அந்த விஜய் புறம்போக்கு என்ன தான் உன்னை அசிங்கப்படுத்தினாலும் அரிப்பெடுத்து அவன் கிட்ட தான் டி நீ போற
    நீ இருக்கிறதுக்கு மருந்து குடித்துவிட்டு சாவு டி மல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *