‘5 கோடி நஷ்ட ஈடு, மன்னிப்பு கேளுங்க..’ GOOD BAD UGLY Team-க்கு Ilaiyaraaja கொடுத்த கெடு



Full Video Link : https://www.youtube.com/watch/?v=G4gwaMYtqek

Subscribe – https://bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires – Whatsapp +91 8925421644
Click here to advertise: https://bwsurl.com/adv

Reviews & News, go to https://www.behindwoods.com/

Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer’s own risk.

Follow us on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va1paO9HltYCIFdtZ22r

For more videos, interviews ↷
Behindwoods TV https://bwsurl.com/btv
Behindwoods Air https://bwsurl.com/bair
Behindwoods O2 https://bwsurl.com/bo2
Behindwoods News https://bwsurl.com/bnews
Behindwoods Hits https://bwsurl.com/bhits
Behindwoods Gold https://bwsurl.com/bgold
Behindwoods TV Max https://bwsurl.com/bmax

source

More From Author

Superman | Superman Day – Behind The Scenes Look

Patharamattu Promo || 19-04-2025 || Episode 608 || Asianet

46 thoughts on “‘5 கோடி நஷ்ட ஈடு, மன்னிப்பு கேளுங்க..’ GOOD BAD UGLY Team-க்கு Ilaiyaraaja கொடுத்த கெடு

  1. பாவம் இந்த ஆளுக்கு வருமானம் போச்சிப்பா….ஏதோ ஒரு அஞ்சோ பத்தோ போட்டுகொடுங்கப்பா…..உன் இசையதான் எல்லோரும் விரும்புவார்கள் ஆனால் உன்னை சுத்தமா எவனுக்கும் புடிக்காது…..

  2. நான் தமிழன் மலேசியா. 5 கோடியும் குடக்க கூடாது மன்னிப்பும் கேக்க கூடாது உண்ணல் முடிந்ததை பார்த்துகொள் சொல்ல வேண்டியது தானே

  3. Evanuku evalau panam sambarichalum thirupthi agathu. Vayasana kaalathula panathuku eppadi alaiuraru evaru. Thannoda daughter eranthathu ku apramum evangala thiruntha matangala. Chi

  4. ஏ.ஆர்.ரகுமான் தேவா ஹரிஷ் எஸ்.ஏ.ராஜ்குமார் என்று அனைத்து இசை அமைப்பாளர்கள் ஏன் இப்ப இருக்கும் அனிருத் மட்டுமின்றி இப்ப வர இசையமைப்பாளர்கள் அனைவருமே காப்பிரைட்ஸ் வாங்கிகொண்டு தான் இசையை அமைக்கிறார்கள் ஆனால் இளையராஜா மட்டுமே காப்பிரைட்ஸ் வாங்காமல் விட்டுவிட்டார் இதுதான் பிரச்சினை.
    சொந்தமாக ஒரு ட்யூன் போட்டு அதை ஹிட் கொடுக்க முடியவில்லை அடுத்தவன் பெற்ற குழந்தைக்கு இவனுக்க இன்சியல் போட வெட்கமாக இல்லையா
    ஒருவன் ஒரு பழத்தை சப்பி துப்பி போட்ட கொட்டையை எடுத்து மீண்டும் அதை சப்பி சாப்பிட வெட்கமாக இல்லையா
    ஒருவர் ஒரு படத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு இசை அமைத்து பாடல்களுக்கு மெட்டுக்கள் போடுகிறார் என்றால் அந்த ஒரு படத்திற்கு மட்டுமே சம்பளம். அதே பாடல் அதேமெட்டு வேறு படத்திற்கு பொருந்தாது.

  5. ஏன்டா இப்படி பேசுரிங்க
    இளையராஜா பாட்டு போட்டதால் இந்த பெருமை அவர் பணம் சம்பாதிக்க கேட்கல மதிக்க வேண்டும் என்று
    சொல்கிறார் அடுத்தவர் படைப்புகளை
    கேட்டு பயன்படுத்துங்கள்

  6. படத்துல மியூசிக் டைரக்டர் சம்பளம் வாங்கலியா….அவனுக்கு வக்கில்லயா…. ஏன் இளயராஜா பாட்ட யூஸ் பன்றீங்க…

  7. இளையராஜா தன் இசைக் குழுவில் இருப்பவர்கள் குடும்பத்தை அவர்களுக்கு வேலை இருந்தாலும் இல்லாட்டியும் சம்பளம் கொடுத்து காப்பாற்றுகிறார் அதற்குத்தான் கேட்கிறார் கொடுங்கடா 300 கோடி சம்பளம் வாங்குகிறான்ல்ல கொடுக்க சொல்லு அனைவரையும்

  8. இவர் எழுதின பாட்டைஅப்புறம் எதற்கு விற்கிறாரு தன் திறமையை வித்து காசாக்காம இருக்கலாம் என் திறமையை உங்கள் படம் மூலம் வெளிக்காட்டுங்கள் அதை நான் பணத்திற்கு விற்க மாட்டேன் அதனால் கொப்பி ரைட் எனக்கு மட்டும் தான் இதை என் அனுமதி இல்லாமல் வேறு யார் பயன்படுத்தினாலும் அவர்களுக்கு எதிராக கேஸ் போடுவேன் என்று சொல்லி இருந்தால் பரவால்ல இதுவித்த பிறகும் அதை உரிமை
    கொண்டாடுவது நல்லாவா இருக்கு

  9. சாகும்போது காச இவன் சூ வச்சி புதைக்க அங்கேயும்போயி அதைவைத்து பூஜ பன்னட்டும் பன்னாட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *