நாங்கதான் DA இனிமேல் யாரு படமும் ஓடாது”- கொந்தளித்த AK Fans!! | Good Bad Ugly Day 2 Review | CW!!



#GoodBadUgly #AjithKumar #TrishaKrishnan #AdhikRavichandran #GoodBadUgly #GoodBadUglyTrailer #GoodBadUglyMovie #NaveenYerneni #YRavishankar #MythriMovieMakers #TrishaLatestMovie #AjithKumarLatestMovie #GVPrakash #LatestTamilMovies2025 #goodbaduglyreview #goodbaduglymoviereview #goodbaduglypublicreview #chennaiwaalaa #PublicReview #PublicReactions #PublicTalk #PublicOpinion #Tamil #Movies #Review #kollywood #Cinema

Hey Yo People,

Big Shout-out from Chennai, We upload Videos Trending in the City.
Catch us for latest Kollywood News, New Kollywood Movies update, Box office collection, New Movies Release , Kollywood Tamil News, Entertainment News, Kollywood Live News Today & Upcoming Movies. Breaking News, Tamil News Live, TN Lockdown Updates, Lockdown News Live, World News, TN Lockdown, News in Tamil, Entertainment news, Today news headlines, Tamil News, Live Tamil news, Tamil cinema news, Breaking news tamil, Trending Tamil News, Tamilnadu news, Latest TN News in tamil, Tamil News Live, Tamil news today
Catch Up by Subscribing our Channel!
Safe & Sound!
Spread Love!

Reach Us : chennaiwaalaa46@gmail.com

Subscribe Channel | Chennai Waalaa | https://www.youtube.com/channel/UC0C3kipEr72V6BYM_fvabdg

Find us on Facebook |
https://www.facebook.com/ChennaiWaalaaOfficial/

Find us on Instagram |
https://www.instagram.com/chennaiwaalaa/

source

More From Author

Getti Melam (கெட்டி மேளம்) | Mon-Fri, 7:30 PM | 15 Apr 25 | Promo | Zee Tamil

Santhwanam 2 Promo || 16-04-2025 || Episode 272 || Asianet

45 thoughts on “நாங்கதான் DA இனிமேல் யாரு படமும் ஓடாது”- கொந்தளித்த AK Fans!! | Good Bad Ugly Day 2 Review | CW!!

  1. GBU….GOOD BAD UGLY
    தல ரசிகர்களுக்கு செம்ம மாஸ் படம்… GV PRAKASH பின்னணி இசை அருமை…கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை SIMPLE…
    படம் முழுக்க அஜித் நடந்து நடந்து வர சொல்லி பில்ட்அப் காட்சிகள் …படத்தில் இருக்கும் அனைத்து
    வில்லன்களும் அஜித் பற்றி பில்ட் அப் தான் பண்ணுறாங்க…
    இந்த படத்தில் மட்டும் அஜித் எப்படி ஒரு 100 கிலோ மீட்டர் கோட் கூலிங் கிளாஸ் போட்டு நடந்து நடந்து வந்து இருப்பார்..LOGIC சுத்தமா இல்லை, படத்தில் ஒரு 300 பேெரைகொன்று இருப்பாரு அஜித் எதுக்கு என்று கடைசி வரை புரியலை .
    சென்டிமென்ட் காட்சிகள் படத்தில் ஒட்டவே இல்லை…VFX காட்சிக்கு மட்டுமே படத்தின் 70%பணம் செலவு செய்து இருப்பார்கள் ..

    படம் பார்க்க போகும் போது வாங்கி போகலாம் அல்லது THEATRE CANTEENஇல் தலைவலி மாத்திரை, TIGER BALM,காதில் வைக்க பஞ்சு விற்றால் நன்றாக இருக்கும் …
    மொத்தத்தில்
    GOOD 20%
    BAD 30%
    UGLY 50%….

  2. ஃபர்ஸ்ட் ஒருத்தன் வந்தான் இல்ல இந்த மாதிரி வயித்தெரிச்சல் புடிச்சவன் எல்லாம் எடுத்து போடாத உன்னோட சேனல் பேரு தான் கெட்டுப் போகும் இவன் மூஞ்சி எல்லாம் பார்த்துட்டு போனா போன காரியம் விளங்குமா ஓப்பனிங் இல்லை இவன் மூஞ்சியை எடுத்து போடுற நீ

  3. Thala ❤Ak❤ Ajith Kumar ❤👑👑💥🔥❤️‍🔥❤️‍🔥🐲🐉🐲💥💥👑👑👑💥👑👑💥🔥🐲🐉🐉❤❤ Thala Ajith Kumar oG❤

  4. Thala ❤Ak❤ Ajith Kumar ❤👑👑💥🔥❤️‍🔥❤️‍🔥🐲🐉🐲💥💥👑👑👑💥👑👑💥🔥🐲🐉🐉❤❤ Thala Ajith Kumar oG❤

  5. First வந்தவன் அவனுக்கு புடிக்கணும் னு வந்தானா இல்ல audience க்கு புடிக்கணும் னு வந்தானா 🙄.. இதுல அஜித் fan னு அழுத்தி சொல்லிட்டு போறான் 🙄

  6. Movie vera level don't miss it in Theaters ❤♥️💥🙏🙏♥️♥️♥️🙏🥵🥵🥵🥵🔥♥️🙏🙏🙏♥️💥🔥♥️♥️🙏🙏🙏♥️♥️🙏🥵🥵🔥♥️♥️♥️♥️🙏🙏🙏♥️💥🙏♥️💥🔥🥵🥵🔥🔥🥵🥵🔥♥️🙏🥵

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *